Proverbs 17:20
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; 1 பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19விவாதப்பிரியன் பாவப்பிரியன்; 1 தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். 1
Cross References
Psalms 18:26புனிதனுக்கு நீர் புனிதராகவும், 1 மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 1
Proverbs 6:12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
Proverbs 10:10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; 1 அலப்புகிற மூடன் விழுவான். 1
Proverbs 10:31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 1 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 1
Ecclesiastes 10:12ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.