Proverbs 17:21
மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; 1 மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that begetteth a fool doeth it to his sorrow: and the father of a fool hath no joy.
In Context
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; 1 பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 1
22மனமகிழ்ச்சி நல்ல மருந்து; 1 முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். 1
Cross References
Genesis 26:34ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான்.
1 Samuel 8:3ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
Proverbs 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1
Proverbs 17:25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 1 தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 1
Proverbs 23:15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1
Philemon 1:19பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.