Proverbs 18:15
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; 1 ஞானியின் செவி அறிவை நாடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The heart of the prudent getteth knowledge; and the ear of the wise seeketh knowledge.
In Context
14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; 1 முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 1
Cross References
Job 8:10அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, 1 தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? 1
Proverbs 1:5புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; 1 விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; 1
Proverbs 4:7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 1 என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 1
Proverbs 10:14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; 1 மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 1
Proverbs 23:23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; 1 அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 1
Luke 10:39அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.