Proverbs 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, 1 பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A man’s gift maketh room for him, and bringeth him before great men.
In Context
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; 1 ஞானியின் செவி அறிவை நாடும். 1
Cross References
Genesis 33:10அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
1 Samuel 25:27இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக.
Proverbs 17:8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; 1 அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 1
Proverbs 21:14இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; 1 மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். 1