The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:14

Proverbs 10:14

ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; 1 மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Wise men lay up knowledge: but the mouth of the foolish is near destruction.

In Context

13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1

15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; 1 ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 1

Read all of Proverbs 10

Cross References

Proverbs 9:9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; 1 நீதிமானுக்கு உபதேசம் செய், 1 அவன் அறிவில் விருத்தியடைவான். 1

Proverbs 10:10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; 1 அலப்புகிற மூடன் விழுவான். 1

Proverbs 17:20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; 1 பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 1

Proverbs 18:7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 1 அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 1

Proverbs 19:8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; 1 புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 1

Matthew 12:35நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:13Proverbs 10Proverbs 10:15 →