The Bible Software
bible.softwareProverbsProverbs 19 › Proverbs 19:26

Proverbs 19:26

தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், 1 வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that wasteth his father, and chaseth away his mother, is a son that causeth shame, and bringeth reproach.

In Context

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 1 புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 1

27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் 1 போதகங்களை நீ கேட்காதே. 1

Read all of Proverbs 19

Cross References

Proverbs 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1

Proverbs 17:2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, 1 சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். 1

Proverbs 23:22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; 1 உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. 1

Proverbs 28:14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; 1 தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். 1

Proverbs 30:11தங்களுடைய தகப்பனைச் சபித்தும், 1 தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. 1

Luke 15:12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 19:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 19:25Proverbs 19Proverbs 19:27 →