Proverbs 19:7
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, 1 எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; 1 அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், 1 அவைகளோ வெறும் வார்த்தைகளே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; 1 கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். 1
Cross References
Psalms 38:12என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 1 எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, 1 நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 1
Psalms 88:18நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.
Proverbs 14:20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; 1 செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. 1
Proverbs 19:4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; 1 தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். 1
Proverbs 27:10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; 1 உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; 1 தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன். 1
Luke 18:38முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.