Proverbs 19:8
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; 1 புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that getteth wisdom loveth his own soul: he that keepeth understanding shall find good.
In Context
9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 1 பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 1
Cross References
Psalms 19:11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; 1 அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 1
Proverbs 3:18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், 1 அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 1
Proverbs 3:22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1
Proverbs 4:6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 1 அதின்மேல் பிரியமாக இரு, 1 அது உன்னைக் காத்துக்கொள்ளும். 1
Proverbs 8:35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். 1
Proverbs 17:16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? 1 அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 1