Proverbs 2:11
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், 1 புத்தி உன்னைப் பாதுகாக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Discretion shall preserve thee, understanding shall keep thee:
In Context
10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, 1 அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, 1
12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், 1
Cross References
Psalms 119:9வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? 1 உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. 1
Proverbs 6:22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; 1 நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; 1 நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். 1
Ecclesiastes 10:10இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம்.