The Bible Software
bible.softwareProverbsProverbs 6 › Proverbs 6:22

Proverbs 6:22

நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; 1 நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; 1 நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When thou goest, it shall lead thee; when thou sleepest, it shall keep thee; and when thou awakest, it shall talk with thee.

In Context

21அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். 1

23கட்டளையே விளக்கு, 1 வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி. 1

Read all of Proverbs 6

Cross References

Psalms 3:6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் 1 நான் பயப்படமாட்டேன். 1

Psalms 43:3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; 1 அவைகள் என்னை நடத்தி, 1 உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும். 1

Psalms 119:11நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, 1 உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். 1

Psalms 119:54நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே 1 உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. 1

Psalms 119:148உமது வசனத்தைத் தியானிக்கும்படி, 1 குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். 1

Proverbs 3:23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், 1 உன்னுடைய கால் இடறாது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 6:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 6:21Proverbs 6Proverbs 6:23 →