Proverbs 2:18
அவளுடைய வீடு மரணத்திற்கும், 1 அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For her house inclineth unto death, and her paths unto the dead.
In Context
17ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். 1
19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, 1 வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. 1
Cross References
Proverbs 5:4அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், 1 இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும். 1
Proverbs 7:22உடனே அவன் அவள் பின்னே சென்றான்; 1 ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், 1 ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், 1
Proverbs 7:27அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; 1 அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
1 Corinthians 6:9அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும்,
Ephesians 5:5விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
Revelation 22:15நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.