The Bible Software
bible.softwareProverbsProverbs 20 › Proverbs 20:27

Proverbs 20:27

மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; 1 அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The spirit of man is the candle of the LORD, searching all the inward parts of the belly.

In Context

26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, 1 அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 1

28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; 1 தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். 1

Read all of Proverbs 20

Cross References

Genesis 2:7தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.

Proverbs 20:30காயத்தின் தழும்புகளும், 1 உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், 1 பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.

1 Corinthians 2:11மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

Hebrews 4:12தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 20:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 20:26Proverbs 20Proverbs 20:28 →