Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா 1 தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.
In Context
Cross References
2 Samuel 23:4அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, 1 மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் 1 புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற 1 சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 1
Psalms 92:9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; 1 உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். 1
Psalms 101:6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; 1 உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். 1
Proverbs 20:26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, 1 அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 1
Proverbs 29:14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் 1 என்றும் நிலைபெற்றிருக்கும். 1