Proverbs 20:28
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; 1 தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Mercy and truth preserve the king: and his throne is upholden by mercy.
In Context
29வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; 1 முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. 1
Cross References
Psalms 21:7ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; 1 உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். 1
Psalms 61:7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; 1 தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 1
Proverbs 3:3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; 1 நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். 1
Proverbs 16:12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; 1 நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 1
Isaiah 16:5கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார்.