Proverbs 21:16
விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The man that wandereth out of the way of understanding shall remain in the congregation of the dead.
In Context
15நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், 1 அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். 1
17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; 1 மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. 1
Cross References
Psalms 49:14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; 1 மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; 1 செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; 1 அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். 1
Proverbs 2:18அவளுடைய வீடு மரணத்திற்கும், 1 அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. 1
Proverbs 7:26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 1
Proverbs 13:20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 1
Zephaniah 1:6யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.
Ephesians 2:1அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.