The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:26

Proverbs 21:26

அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; 1 நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He coveteth greedily all the day long: but the righteous giveth and spareth not.

In Context

25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், 1 அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். 1

27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; 1 அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். 1

Read all of Proverbs 21

Cross References

Psalms 37:26அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், 1 அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 1

Matthew 5:42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 1 அன்பாக இருங்கள்

Acts 20:33ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை.

2 Corinthians 9:9வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.

1 Thessalonians 2:5உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:25Proverbs 21Proverbs 21:27 →