Proverbs 21:25
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், 1 அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The desire of the slothful killeth him; for his hands refuse to labour.
In Context
26அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; 1 நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். 1
Cross References
Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1
Proverbs 12:27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; 1 ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 1
Proverbs 15:19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; 1 நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1
Proverbs 20:4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1
Proverbs 24:30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 1
Proverbs 26:16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 1