Proverbs 29:20
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Seest thou a man that is hasty in his words? there is more hope of a fool than of him.
In Context
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; 1 அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். 1
Cross References
Proverbs 21:5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், 1 பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். 1
Proverbs 29:11மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; 1 ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். 1
James 1:19ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;