The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:6

Proverbs 23:6

பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; 1 அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Eat thou not the bread of him that hath an evil eye, neither desire thou his dainty meats:

In Context

5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? 1 அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, 1 வானில் பறந்துபோகும். 1

7அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, 1 அப்படியே அவனும் இருக்கிறான்; 1 சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், 1 அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. 1

Read all of Proverbs 23

Cross References

Deuteronomy 15:9விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

Psalms 141:4அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி 1 என்னுடைய இருதயத்தைத் 1 துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; 1 அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. 1

Proverbs 23:3அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; 1 அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். 1

Daniel 1:8தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அதிகாரிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

Mark 7:22திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:5Proverbs 23Proverbs 23:7 →