The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:7

Proverbs 23:7

அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, 1 அப்படியே அவனும் இருக்கிறான்; 1 சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், 1 அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For as he thinketh in his heart, so is he: Eat and drink, saith he to thee; but his heart is not with thee.

In Context

6பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; 1 அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. 1

8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, 1 உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். 1

Read all of Proverbs 23

Cross References

2 Samuel 13:26அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான்.

Psalms 55:21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், 1 அவனுடைய இருதயமோ யுத்தம்; 1 அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். 1 ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 1

Proverbs 26:23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் 1 வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். 1

Matthew 9:3அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.

Luke 11:37இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:6Proverbs 23Proverbs 23:8 →