The Bible Software
bible.softwareProverbsProverbs 24 › Proverbs 24:14

Proverbs 24:14

அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; 1 அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

So shall the knowledge of wisdom be unto thy soul: when thou hast found it, then there shall be a reward, and thy expectation shall not be cut off.

In Context

13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; 1 கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். 1

15துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; 1 அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. 1

Read all of Proverbs 24

Cross References

Psalms 19:11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; 1 அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 1

Psalms 119:111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1

Proverbs 2:10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, 1 அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, 1

Proverbs 22:18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, 1 அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, 1 அது இன்பமாக இருக்கும். 1

Jeremiah 15:16உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

James 1:25ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 24:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 24:13Proverbs 24Proverbs 24:15 →