Proverbs 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; 1 அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wise man is strong; yea, a man of knowledge increaseth strength.
In Context
4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். 1
6நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1
Cross References
Proverbs 8:14ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; 1 நானே புத்தி, வல்லமை என்னுடையது. 1
Proverbs 21:22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, 1 அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். 1
Ecclesiastes 9:14ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான்.
Isaiah 40:31யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.