Proverbs 25:11
ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை 1 வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A word fitly spoken is like apples of gold in pictures of silver.
In Context
10மற்றப்படி அதைக் கேட்கிறவன் 1 உன்னை நிந்திப்பான்; 1 உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. 1
Cross References
1 Samuel 25:35அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடு உன்னுடைய வீட்டுக்குப் போ; இதோ, நான் உன்னுடைய சொல்லைக்கேட்டு, உன்னுடைய முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். 1 நாபாலின் மரணம்
Proverbs 15:23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1
Ecclesiastes 12:10இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.