The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:6

Proverbs 25:6

ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; 1 பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Put not forth thyself in the presence of the king, and stand not in the place of great men:

In Context

5ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, 1 அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 1

7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; 1 அவன் உன்னைப் பார்த்து: 1 மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. 1

Read all of Proverbs 25

Cross References

1 Samuel 9:20மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான்.

1 Samuel 18:18அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம், என்னுடைய ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என்னுடைய தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

Psalms 131:1யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, 1 என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; 1 பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 1

Proverbs 25:27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, 1 தற்புகழை நாடுவதும் புகழல்ல. 1

Jeremiah 1:6அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:5Proverbs 25Proverbs 25:7 →