Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The slothful man saith, There is a lion in the way; a lion is in the streets.
In Context
14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, 1 சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 1
Cross References
Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1
Matthew 25:25ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.