Proverbs 26:27
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; 1 கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Whoso diggeth a pit shall fall therein: and he that rolleth a stone, it will return upon him.
In Context
26பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, 1 அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். 1
28பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; 1 முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
Cross References
Esther 7:10அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
Psalms 7:15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 1 தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 1
Psalms 9:15தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: 1 அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. 1
Psalms 57:6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) 1
Proverbs 28:10உத்தமர்களை மோசப்படுத்தி, 1 பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; 1 உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். 1
Isaiah 3:8ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.