Proverbs 26:28
பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; 1 முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A lying tongue hateth those that are afflicted by it; and a flattering mouth worketh ruin.
In Context
27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; 1 கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 1
Cross References
Proverbs 2:16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, 1 தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 1
Proverbs 7:5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1
Proverbs 29:5பிறனை முகஸ்துதி செய்கிறவன், 1 அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். 1
John 8:40தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
John 10:32இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.