Proverbs 26:7
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், 1 அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The legs of the lame are not equal: so is a parable in the mouth of fools.
In Context
6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் 1 தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். 1
8மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். 1
Cross References
Psalms 64:8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி 1 அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; 1 அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். 1
Proverbs 26:9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி 1 வெறியன் கையில் அகப்பட்ட முள். 1
Luke 4:23அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.