Proverbs 27:21
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; 1 மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As the fining pot for silver, and the furnace for gold; so is a man to his praise.
In Context
20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; 1 அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. 1
Cross References
1 Samuel 18:7அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: 1 “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள்.
1 Samuel 18:30பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.
2 Samuel 15:6இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
Psalms 12:6யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, 1 புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான 1 சுத்தசொற்களாக இருக்கின்றன. 1
Proverbs 17:3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; 1 இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. 1
Malachi 3:3அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் + 3:3 தேவனுக்கு உகந்த காணிக்கைகளை காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.