Proverbs 27:20
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; 1 அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hell and destruction are never full; so the eyes of man are never satisfied.
In Context
19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, 1 மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். 1
Cross References
Job 26:6அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; 1 நரகம் மூடப்படாதிருக்கிறது. 1
Proverbs 23:5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? 1 அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, 1 வானில் பறந்துபோகும். 1
Proverbs 30:16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், 1 தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. 1
Ecclesiastes 2:10என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.
Ecclesiastes 5:10பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
Isaiah 5:14அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள்.