Proverbs 28:24
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, 1 அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
23தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, 1 கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 1
25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். 1
Cross References
Proverbs 13:20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 1
Proverbs 19:26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், 1 வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 1
Proverbs 28:7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; 1 உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ 1 தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். 1