Proverbs 29:13
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; 1 அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The poor and the deceitful man meet together: the LORD lighteneth both their eyes.
In Context
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், 1 அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். 1
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் 1 என்றும் நிலைபெற்றிருக்கும். 1
Cross References
Leviticus 25:35“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
Psalms 13:3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1
Matthew 5:45இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
1 Corinthians 6:10திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.