Proverbs 29:14
ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் 1 என்றும் நிலைபெற்றிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king that faithfully judgeth the poor, his throne shall be established for ever.
In Context
Cross References
Job 29:11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; 1 என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 1
Psalms 72:12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 1
Psalms 89:2கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; 1 உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். 1
Proverbs 20:28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; 1 தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். 1
Proverbs 28:16தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; 1 பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். 1
Isaiah 1:17நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.