Proverbs 3:29
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற 1 உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.
In Context
30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, 1 காரணமின்றி அவனோடு வழக்காடாதே. 1
Cross References
Psalms 55:20அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் 1 தன்னுடைய கையை நீட்டி 1 தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான். 1
Proverbs 6:14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; 1 இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, 1 வழக்குகளை உண்டாக்குகிறான். 1
Proverbs 14:22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? 1 நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. 1
Jeremiah 18:18அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
Zechariah 7:10விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார்.