Proverbs 6:14
அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; 1 இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, 1 வழக்குகளை உண்டாக்குகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Frowardness is in his heart, he deviseth mischief continually; he soweth discord.
In Context
15ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; 1 உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். 1
Cross References
Psalms 36:4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, 1 நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, 1 பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 1
Proverbs 2:14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 1
Proverbs 3:32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 1
Proverbs 14:22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? 1 நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. 1
Proverbs 21:8குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; 1 சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். 1
Proverbs 24:8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். 1