சகரியா 7:10
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 22:21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
Deuteronomy 24:14“உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.
Psalms 21:11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; 1 தீவினை செய்ய முயன்றார்கள்; 1 ஒன்றும் வாய்க்காமல்போனது. 1
Psalms 72:4மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, 1 ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 1
Proverbs 3:29பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற 1 உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. 1
Proverbs 22:22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1