Proverbs 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, 1 நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The curse of the LORD is in the house of the wicked: but he blesseth the habitation of the just.
In Context
32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 1
34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1
Cross References
Leviticus 26:14“நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
Deuteronomy 11:28எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
Deuteronomy 28:16நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Joshua 6:18சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.
2 Samuel 6:11யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
Job 24:18நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; 1 தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், 1 அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 1