Proverbs 30:31
பெருமையாய் நடக்கிற சேவலும் + 30:31 போர்க்குதிரை, வெள்ளாட்டுக் கடாவும், 1 ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A greyhound; an he goat also; and a king, against whom there is no rising up.
In Context
30அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், 1
32நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, 1 துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. 1
Cross References
Proverbs 16:14ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; 1 ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். 1
Daniel 3:15இப்போதும் எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, கீழேவிழுந்து, நான் உண்டாக்கிய சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாமலிருந்தால், அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.