Proverbs 30:32
நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, 1 துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 40:4இதோ, நான் எளியவன்; 1 நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; 1 என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 1
Proverbs 26:12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1
Micah 7:16அந்நியமக்கள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாகிவிடும்.