Proverbs 30:5
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; 1 தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Every word of God is pure: he is a shield unto them that put their trust in him.
In Context
Cross References
Genesis 15:1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார்.
Psalms 3:3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், 1 என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 1
Psalms 18:30தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1
Psalms 19:8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், 1 இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 1
Psalms 91:2நான் யெகோவாவை நோக்கி: 1 நீர் என்னுடைய அடைக்கலம், 1 என்னுடைய கோட்டை, என் தேவன், 1 நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 1
Psalms 119:140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, 1 உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். 1