Proverbs 31:20
சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, 1 ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She stretcheth out her hand to the poor; yea, she reacheth forth her hands to the needy.
In Context
19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 1 அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 1
Cross References
Job 31:16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1
Psalms 41:2யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; 1 பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; 1 அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. 1
Proverbs 1:24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; 1 நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. 1
Proverbs 22:9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; 1 அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 1
Mark 14:7ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
Acts 20:34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.