The Bible Software
bible.softwareProverbsProverbs 4 › Proverbs 4:9

Proverbs 4:9

அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; 1 அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

She shall give to thine head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.

In Context

8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; 1 நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். 1

10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 1

Read all of Proverbs 4

Cross References

1 Kings 3:13இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை.

Proverbs 3:22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1

Proverbs 16:31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1

1 Timothy 2:9பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

1 Peter 3:4அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.

Revelation 3:21நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 4:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 4:8Proverbs 4Proverbs 4:10 →