The Bible Software
bible.softwareProverbsProverbs 4 › Proverbs 4:18

Proverbs 4:18

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் 1 அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But the path of the just is as the shining light, that shineth more and more unto the perfect day.

In Context

17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, 1 கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 1

19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; 1 தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். 1

Read all of Proverbs 4

Cross References

2 Samuel 23:4அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, 1 மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் 1 புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற 1 சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 1

Job 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1

Psalms 97:11நீதிமானுக்காக வெளிச்சமும், 1 செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1

Isaiah 26:7நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.

Hosea 6:3அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.

Matthew 5:14நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 4:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 4:17Proverbs 4Proverbs 4:19 →