The Bible Software
bible.softwareProverbsProverbs 4 › Proverbs 4:26

Proverbs 4:26

உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; 1 உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Ponder the path of thy feet, and let all thy ways be established.

In Context

25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; 1 உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். 1

27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; 1 உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

Read all of Proverbs 4

Cross References

Psalms 37:23நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், 1 அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 1

Psalms 119:5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, 1 என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். 1

Proverbs 5:6நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, 1 அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. 1

Proverbs 15:21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1

Proverbs 23:19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1

Haggai 1:5இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 4:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 4:25Proverbs 4Proverbs 4:27 →