The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:19

Proverbs 23:19

என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hear thou, my son, and be wise, and guide thine heart in the way.

In Context

18நிச்சயமாகவே முடிவு உண்டு; 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

20மதுபானப்பிரியர்களோடும், 1 இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. 1

Read all of Proverbs 23

Cross References

Proverbs 4:10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 1

Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1

Proverbs 23:12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், 1 உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:18Proverbs 23Proverbs 23:20 →