Proverbs 5:2
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், 1 உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
That thou mayest regard discretion, and that thy lips may keep knowledge.
In Context
1என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, 1 என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; 1
3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; 1 அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். 1
Cross References
Psalms 71:15என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; 1 அவைகளின் தொகையை நான் அறியவில்லை. 1
Proverbs 10:21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 1 மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 1
Proverbs 15:7ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; 1 மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. 1
Proverbs 20:15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1
Malachi 2:6சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.