The Bible Software
bible.softwareProverbsProverbs 5 › Proverbs 5:23

Proverbs 5:23

அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, 1 தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall die without instruction; and in the greatness of his folly he shall go astray.

In Context

22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1

Read all of Proverbs 5

Cross References

Job 4:21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? 1 ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.

Psalms 81:12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; 1 தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். 1

Proverbs 10:21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 1 மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 1

Proverbs 14:14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், 1 நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். 1

Proverbs 21:16விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 5:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 5:22Proverbs 5