பிரசங்கி 4:5
மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான் + 4:5 தன் சதையையே தின்கிறான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The fool foldeth his hands together, and eateth his own flesh.
In Context
Cross References
Proverbs 6:9சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? 1 எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? 1
Proverbs 6:11உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், 1 உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். 1
Proverbs 12:27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; 1 ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 1
Proverbs 20:4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1
Isaiah 9:20வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் சாப்பிட்டாலும் திருப்தியடையமாட்டார்கள்; அவனவன் தன்தன் பிள்ளைகளின் மாம்சத்தைத் தின்பான்.