The Bible Software
bible.softwareProverbsProverbs 20 › Proverbs 20:4

Proverbs 20:4

சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The sluggard will not plow by reason of the cold; therefore shall he beg in harvest, and have nothing.

In Context

3வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; 1 மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 1

5மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; 1 புத்திமானோ அதை மொண்டெடுப்பான். 1

Read all of Proverbs 20

Cross References

Proverbs 10:4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1

Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1

Proverbs 21:25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், 1 அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். 1

Proverbs 26:13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 1

Matthew 25:3புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

2 Peter 1:5இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 20:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 20:3Proverbs 20Proverbs 20:5 →