Proverbs 7:20
பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், 1 குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath taken a bag of money with him, and will come home at the day appointed.
In Context
19கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். 1
Cross References
Numbers 5:13ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
Proverbs 9:17மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1